Saturday, October 6, 2012


                       பொம்மை



கேட்ட பொம்மையை
வாங்கித்தராமல்
ஏதோ ஒரு பொம்மையை
வாங்கித்தந்த
அப்பாவை திட்டித்தீர்த்தது
அந்நாளில்
இந்நாளில்
பிடிக்கவில்லையென
மகன் தூக்கி எறியும்
பொம்மை சொல்லிவிட்டு போகிறது
ஏதோ .  

1 comment:

  1. அன்புள்ள கவிஞரே,

    இந்த கவிதையில் ஒரு ஹைக்கூ கவிதை
    சற்று நீண்டுள்ளது.

    மிகவும் அழகான ஒரு கவிதை இது.

    அன்புடன்,
    செந்தில்குமார், திருச்சிராப்பள்ளி-14

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...