உடன்பாடும் முரண்பாடும்
படிக்காதவர்கள் அரசியலுக்கு வருவதில் -உடன்பாடு
படித்த அதிகாரிகள் அவர்களின் உத்தரவுக்காக காத்திருப்பது -முரண்பாடு
குடிநீர் வரவில்லை என சாலை மறியல் செய்யும் ஏழைகள் -உடன்பாடு
அவர்களே பணத்திற்காக ஓட்டு போடுவது -முரண்பாடு
அனைவரும் வாக்களிப்பது கடமை -உடன்பாடு
அதே மக்கள் ஊழல்வாதியை திரும்பப்பெறமுடியாது -முரண்பாடு
மக்களைப் பாதுகாப்பது அரசின் கடமை -உடன்பாடு
அணுகுண்டு வீசி போரினால் அழிப்பது -முரண்பாடு
சந்தோஷத்தில் கூடும் உறவுகள் -உடன்பாடு
சங்கடத்தில் காணாமல் போவது -முரண்பாடு
ஆணாதிக்கம் பற்றி பெண்கள் பேசுவது -உடன்பாடு
அவர்களே தன் அப்பாவைப் பற்றி பெருமை பேசுவது -முரண்பாடு
திருமணமான தன் மகள் மீது தாய்க்கு அக்கறை -உடன்பாடு
அவளே தன் மருமகளை படுத்தும் பாடு -முரண்பாடு
அர்த்தத்தில் எப்போதும் -உடன்பாடு
கற்பனையான உள் அர்த்தத்தில் - முரண்பாடு
பணக்காரர்கள் உதவி செய்கிறார்கள் -உடன்பாடு
உதவி செய்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள் அல்ல -முரண்பாடு
மிருக வதைச் சட்டம் - உடன்பாடு
கோயில் யானையை அங்குசத்தால் குத்தி பிச்சை எடுப்பது - முரண்பாடு
இறைவழிப்பாடு உள்ளவர்கள் நல்லவர்கள் -உடன்பாடு
இறைவழிப்பாடு முடித்து ஊழல் வழக்குக்கு செல்பவர்கள் -முரண்பாடு
பிடித்த மதத்துக்கு மாறலாம் -உடன்பாடு
பிடித்த சாதிக்கு மாற முடியாது -முரண்பாடு
பன்னிரெண்டாம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி -உடன்பாடு
அதன்பிறகான படிப்பு பல லட்சம் -முரண்பாடு
லைசன்ஸ், ஆர்.சி புக் இல்லையேல் அங்கேயே நடவடிக்கை -உடன்பாடு
ரௌடிகளுக்கு மட்டும் புகார் கொடுத்தால்தான் நடவடிக்கை -முரண்பாடு
பட வெளியீட்டு பிரச்சனை ஒரு மணி நேரத்தில் தீர்ப்பு -உடன்பாடு
பாமரனின் வழக்கு கால்நூற்றாண்டுக்கு இழுத்தடிப்பு -முரண்பாடு
உடன்பாடும் முரண்பாடும் இல்லாமல்
எல்லாமே உடன்பாடாகும் காலம் வருமா ?

No comments:
Post a Comment