மாவீரன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட மனக்குமுரலின் வெளிப்பாடு
அஞ்சி நடுங்கிய கூட்டம்
கொன்று குவித்தது
கொடுங்கோலன் தலைமையில்
கோழை எனப்பெயர் பெற்றது
புலிகளின் வீர மரணம் மரியாதைக்குறியது
பாலகனின் கொலை பரிதாபத்திர்க்குறியதுபட்டங்கள் பல பெற்று வாழ்ந்திருப்பான்
பாரினில் புகழ் பல வென்றிருப்பான்
என்னென்ன கனவுகள் கண்டிருப்பான்
எப்படியும் தமிழீழம் வென்றிருப்பான்
பூவை பொசிக்கிவிட்டு ஓலமிடுது அக்கூட்டம்
பூமியெங்கும் புறப்படும் தமிழ் போராளிகளைக் கண்டு
பயந்தோடும் அச்சிறு சிங்கள ராணுவ கூட்டம் .